இயக்குனர் பாலாவால் பயப்படும் இளம் நடிகையின் ரசிகர்கள்.. காரணம் இதுதானா
சூர்யா 41
பாலா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் புதிய திரைப்படம் சூர்யா 41. இப்படத்தின் பூஜை இன்று போடப்பட்டது.
இப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து, தெலுங்கு திரையுலகின் இளம் நடிகை கீர்த்தி ஷெட்டி ஜோடியாக நடிக்கிறார் என்று அறிவிப்பு வெளிவந்தது.
அதனை தொடர்ந்து சூர்யா 41 படத்தில் யார்யாரெல்லாம் நடிக்கிறார்கள் மற்றும் யார்யாரெல்லாம் பணிபுரிகிறார்கள் என்பது குறித்தும் அறிவிப்பு வெளியானது.

இந்த அறிவிப்பில், சூர்யா 41 படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க மலையாள நடிகை மமிதா பைஜூ கமிட்டாகியுள்ளார்.
பாலாவால் அச்சப்படும் ரசிகர்கள்
இவர் நடிப்பில் வெளிவந்த Kho - Kho மற்றும் சூப்பர் சரண்யா ஆகிய இரு திரைப்படங்களும் மலையாளத்தில் சூப்பர்ஹிட்டானது. இதன்முலம், மலையாளத்தில் மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை மமிதா கொண்டுள்ளார்.

இதனால், பாலா படத்தில் கதாநாயகிகள் மேக்கப் போடாமல் காட்டுப்படுவார்கள், அல்லது கருப்பு கலர் மேக்கப் போட்டு காட்டப்படுவார்கள் என்று அச்சப்பட்டு வருகிறார்களாம் மமிதாவின் ரசிகர்கள்.
தொகுப்பாளரை அறைந்துவிட்டு ஆஸ்கார் மேடையில் கண்ணீருடன் மன்னிப்பு கேட்ட வில் ஸ்மித்!