அஜித்தை இயக்க விரும்பும் தேசிய அளவில் எல்லாம் விருது வென்று சாதித்த இளம் இயக்குனர்- யார் தெரியுமா?

ajith aashik
By Yathrika Sep 29, 2021 06:40 AM GMT
Report

அஜித் தமிழ் சினிமா கொண்டாடும் பெரிய நடிகர். இவரை இயக்க வேண்டும் என்ற ஆசை ஒவ்வொரு இயக்குனருக்கும் உண்டு, சிலருக்கே அந்த வாய்ப்பு கிடைக்கிறது.

தற்போது அவரை இயக்க ஆசைப்படுவதாக தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார் தேசிய அளவில் எல்லாம் விருது வென்ற இளம் இயக்குனர்.

கொச்சியை சேர்ந்த 12 வயதான ஆஷிக் 6 குறும்படம், ஒரு ஆவணப்படம் உள்ளிட்ட படங்களை இயக்கி தேசிய மற்றும் சர்வதேச அளவில் விருதுகளை வென்றுள்ளார்.

அண்மையில் இவர் போதை விழிப்புணர்வு குறித்து ஈ.வி.ஏ என்ற பெயரில் வணிக ரீதியிலான படத்தை 0 நாட்களில் இயக்கியுள்ளார்.

இந்த படத்தின் டீஸர் வெளியீட்டில் பேசிய இவர், தனது படைப்புகளை அஜித் அவர்களிடம் காண்பித்து வருங்காலத்தில் அவரை வைத்து படம் இயக்க ஆசைப்படுவதாகவும் கூறியுள்ளார். 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US