ஹோட்டலில் ரெட்டு! பிடிபட்ட இளம் நடிகை! கையும் களவுமாக சிக்கிய சம்பவம்! அதிரடி நடவடிக்கை!
கடந்த வருடத்தில் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து சினிமா துறையில் போதை பொருள் புழக்கம் இருப்பதாக பெரும் சர்ச்சை எழுந்துள்ளது.
இதற்காக தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை செய்யப்பட்டது. இதில் நடிகைகள் சிலர் சிக்கினர், கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில் மும்பை பாந்த்ரா பகுதியில் மிரா சாலையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் கடந்த சனிக்கிழமை இரவு சோதனை நடத்தினர்.
அப்போது தெலுங்கு சினிமா நடிகை ஒருவர் பிடிபட்டார். பின் அவர் வெளியேற்றப்பட்டார்.
மேலுந்த ஹோட்டலில் நடந்த சோதனையில் ரூ 10 லட்சம் மதிப்பும் 400 கிராம் எடை கொண்டபோதை பொருள் சிக்கியது. இதனால் ஹோட்டல் நிர்வாகி Mohammed Shaikh என்பவரை கைது செய்து அழைத்துச்சென்றனர்.

புள்ள இறந்ததுக்காக எவனாவது பெருமைப்படுவானா? எந்த பொண்ணுக்கும்.. கண்ணீருடன் பேசிய ரிதன்யாவின் தந்தை News Lankasri

மிருகத்தனமாக நடந்து கொள்ளும் ரித்திஷ்.. எல்லை மீறிய இனியா- ஆகாஷ்.. கொதிப்பில் குடும்பத்தினர் Manithan

விராட் கோலியுடன் தொடர்பு.., ஒரு காலத்தில் பலூன்களை விற்று, ரூ.61,000 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை உருவாக்கியவர் யார்? News Lankasri

சீனா, பாகிஸ்தானுக்கு கவலை அதிகரிப்பு., இந்திய விமானப்படைக்கு 3 ISTAR விமானங்கள் வாங்க ஒப்புதல் News Lankasri
