11 நாட்களில் யூத் திரைப்படம் செய்துள்ள வசூல், எவ்வளவு தெரியுமா

By Kathick Mar 30, 2026 03:00 AM GMT
Report

யூத்

கென் கருணாஸ் இயக்கி ஹீரோவாக நடித்து சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் யூத். முதல் படத்திலேயே அமோக வரவேற்பை பெற்று ஹீரோவாகவும், இயக்குநராகவும் வெற்றி பெற்றுள்ளார் கென்.

11 நாட்களில் யூத் திரைப்படம் செய்துள்ள வசூல், எவ்வளவு தெரியுமா | Youth Movie 11 Days Box Office

குக் வித் கோமாளி 7வது சீசனில் அய்யனார் துணை சீரியல் ஜோடி... வேறு யாரெல்லாம் பாருங்க, வீடியோ

குக் வித் கோமாளி 7வது சீசனில் அய்யனார் துணை சீரியல் ஜோடி... வேறு யாரெல்லாம் பாருங்க, வீடியோ

இப்படத்தில் இவருடன் இணைந்து அனிஷ்மா அனில்குமார், மீனாட்சி, சுராஜ், தேவதர்ஷினி, நளினி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். ஜி.வி. பிரகாஷ் குமார் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.

வசூல் 

யூத் திரைப்படத்தின் வசூல் குறித்து முதல் நாளில் இருந்து பார்த்து வருகிறோம். அந்த வகையில் 11 நாட்களில் உலகளவில் யூத் திரைப்படம் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

11 நாட்களில் யூத் திரைப்படம் செய்துள்ள வசூல், எவ்வளவு தெரியுமா | Youth Movie 11 Days Box Office

அதன்படி, இதுவரை உலகளவில் இப்படம் ரூ. 52 கோடி மேல் வசூல் செய்துள்ளது. மேலும், தமிழ்நாட்டில் மட்டுமே ரூ. 38 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளது. இனி வரும் நாட்களில் யூத் திரைப்படம் எவ்வளவு வசூல் செய்யப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US