வசூல் வேட்டையில் யூத் திரைப்படம்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்

By Kathick Apr 05, 2026 04:30 AM GMT
Report

யூத் 

அசுரன் திரைப்படத்தில் தனுஷுக்கு மகனாக நடித்து பிரபலமானவர் கென் கருணாஸ். முதல் படத்திலேயே இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இதை தொடர்ந்து வாத்தி, விடுதலை 2 ஆகிய திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.

வசூல் வேட்டையில் யூத் திரைப்படம்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் | Youth Movie 17 Days Box Office Collection Details

இதன்மூலம் இவர் மீது எதிர்பார்ப்பு உண்டானது. இவர் எப்போது ஹீரோவாக அறிமுகமாவார் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், யூத் திரைப்படத்தின் மூலம் ஹீரோவாகவும், இயக்குநராகவும் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்துள்ளார்.

நடிகை ராஷ்மிகா மந்தனாவின் 30வது பிறந்தநாள்.. அவருடைய சொத்து மதிப்பு விவரம் இதோ

நடிகை ராஷ்மிகா மந்தனாவின் 30வது பிறந்தநாள்.. அவருடைய சொத்து மதிப்பு விவரம் இதோ

வசூல் 

முதல் படத்திலேயே மாபெரும் வெற்றியையும் தன்வசப்படுத்திய கென்னுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. யூத் திரைப்படத்தின் வசூல் குறித்து முதல் நாளில் இருந்தே பார்த்து வருகிறோம்.

வசூல் வேட்டையில் யூத் திரைப்படம்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் | Youth Movie 17 Days Box Office Collection Details

இந்த நிலையில், 17 நாட்களில் இப்படம் உலகளவில் ரூ. 70 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இனி வரும் நாட்களிலும் இப்படத்தின் வசூல் வேட்டை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US