22 நாட்களில் யூத் திரைப்படம் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்
யூத்
கென் கருணாஸ் இயக்கி, ஹீரோவாக நடித்து சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் யூத். இப்படத்தை பார்வதா என்டர்டெயின்மென்ட்ஸ் தயாரிக்க, ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்திருந்தார்.

இப்படத்தில் சுராஜ், தேவதர்ஷினி, நளினி, மீனாட்சி, அனிஷ்மா அனில்குமார் ஆகியோர் நடித்திருந்தனர். இளைஞர்களை கவரும் வகையில் உருவாகியிருந்த இப்படம் முதல் நாளில் இருந்து நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
வசூல்
கென் கருணாஸை ரசிகர்கள் அனைவரும் கொண்டாடி வருகிறார்கள். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து, கென் கருணாஸின் அடுத்த திரைப்படத்தின் மீது அதீத எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

இந்த நிலையில், 22 நாட்களை பாக்ஸ் ஆபிஸில் கடந்துள்ள யூத் திரைப்படம் உலகளவில் இதுவரை செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இதுவரை உலகளவில் இப்படம் ரூ. 75 கோடி வசூல் செய்துள்ளது.
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan