5 நாட்களில் யூத் படம் உலகளவில் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா?

By Kathick Mar 24, 2026 03:00 AM GMT
Report

யூத் 

கடந்த வாரம் கென் கருணாஸ் நடிப்பில் உருவாகி வெளிவந்த யூத் திரைப்படத்தின் வசூல் குறித்து தொடர்ந்து ஒவ்வொரு நாளும் பார்த்து வருகிறோம்.

5 நாட்களில் யூத் படம் உலகளவில் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா? | Youth Movie 5 Days Box Office

இப்படத்தின் ஹீரோவாக மட்டுமல்லாமல் இயக்குநராகவும் பட்டையை கிளப்பினார் கென் கருணாஸ். அவருடன் இணைந்து மீனாட்சி, அனிஷ்மா, தேவதர்ஷினி, சுராஜ் ஆகியோர் நடித்திருந்தனர். ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்திருந்தார்.

வசூல்

ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்றுள்ள இப்படம் நாளுக்கு நாள் வசூலை வாரிக்குவித்து வருகிறது.

5 நாட்களில் யூத் படம் உலகளவில் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா? | Youth Movie 5 Days Box Office

அந்தமானுக்கு சென்ற அய்யனார் துணை சீரியல் நடிகை.. நீச்சல் உடையில் ஸ்குபா டைவிங் செய்த புகைப்படங்கள்

அந்தமானுக்கு சென்ற அய்யனார் துணை சீரியல் நடிகை.. நீச்சல் உடையில் ஸ்குபா டைவிங் செய்த புகைப்படங்கள்

இந்த நிலையில், 5 நாட்களை கடந்திருக்கும் கென் கருணாஸின் யூத் திரைப்படம், இதுவரை உலகளவில் ரூ. 31 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இனி வரும் நாட்களிலும் வசூல் வேட்டை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US