7 நாட்களில் யூத் படம் உலகளவில் செய்த வசூல், எவ்வளவு தெரியுமா
யூத்
கென் கருணாஸ் இயக்கி ஹீரோவாக நடித்து கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம் யூத். இப்படத்தில் அனிஷ்மா அனில்குமார், மீனாட்சி, சுராஜ், தேவதர்ஷினி, நளினி என பலரும் நடித்திருந்தனர். ஜி.வி. பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.

ரசிகர்களிடையே யூத் திரைப்படம் அமோக வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் சூர்யா, கார்த்தி, சிம்பு போன்ற நட்சத்திரங்கள் யூத் திரைப்படத்தின் குழுவினரை நேரில் அழைத்து தங்களது பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.
வசூல்
யூத் திரைப்படத்தின் வசூல் குறித்து தொடர்ந்து ஒவ்வொரு நாளும் பார்த்து வருகிறோம். அந்த வகையில் 7 நாட்களில் இப்படம் உலகளவில் செய்துள்ள வசூல் பற்றிய விவரம் வெளியாகியுள்ளது.

அதன்படி, யூத் திரைப்படம் 7 நாட்களில் உலகளவில் ரூ. 36 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. விரைவில் ரூ. 50 கோடி பாக்ஸ் ஆபிஸ் கிளப்பில் இணைகிறதா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
Tamizha Tamizha: உடல் பருமனை விரும்பி திருமணம் செய்த கணவர்! நாளடைவில் கணவனால் அனுபவிக்கும் கொடுமை Manithan
சிதைக்கப்பட்ட 10,000க்கும் மேற்பட்ட இலக்குகள்: நிலைகுலைந்து நிற்கும் ஈரான்: அமெரிக்கா தகவல் News Lankasri