ஒரு Mechanic-ஆ இருந்தேன் ஆனா இப்போ Actor 🔥- Youth Movie Actor Sarath Emotional
By Yathrika
யூத் திரைப்படம்
இளம் கலைஞர் கென் கருணாஸ் முதன்முறையாக இயக்கி, நடித்துள்ள திரைப்படம் யூத்.
தனுஷ், சூர்யா, சிம்பு உள்ளிட்ட பிரபலங்களின் பாராட்டுக்களை பெற்றுவரும் இப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற நாளுக்கு நாள் வசூல் வேட்டையும் நடத்தி வருகிறது.
கென் கருணாஸ், அனிஷ்மா அனில்குமார், தேவதர்ஷினி, சுராஜ் வெஞ்சரமுடு உள்ளிட்ட பலர் நடித்துள்ள யூத் படத்துக்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள சரத் தனது வாழ்க்கையில் அனுபவித்த சில மோசமான தருணங்கள் பற்றி கூறி எமோஷ்னல் ஆகியுள்ளார். இதோ அவரது பேட்டி,
சிதைக்கப்பட்ட 10,000க்கும் மேற்பட்ட இலக்குகள்: நிலைகுலைந்து நிற்கும் ஈரான்: அமெரிக்கா தகவல் News Lankasri
30 ஆண்டுகள் கழித்து உருவாகும் திரிகிரக யோகம்: ஏப்ரலில் இந்த ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை உறுதி! Manithan
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US