யூத் பட நடிகை ஷஹீன் கானை நியாபகம் இருக்கா?- இப்போது எப்படி உள்ளார் பாருங்க

By Yathrika Mar 28, 2024 04:30 AM GMT
Report

யூத் படம்

தமிழ் சினிமாவில் விஜய் நடிப்பில் வெளியான படங்களில் காதலர்களால் கொண்டாடப்பட்ட ஒரு படம் யூத்.

வின்சென்ட் செல்வா இயக்கத்தில் கடந்த 2002ம் ஆண்டு விஜய், ஷஹீன் கான், சிந்து மேனன் என பலர் நடிக்க வெளியான இப்படத்திற்க மணிஷர்மா இசையமைத்துள்ளார்.

இப்படத்தில் இடம்பெற்ற சர்க்கரை நிலவே, ஆல்தோட்ட பூபதி போன்ற பாடல்கள் எல்லாம் செம சூப்பர் டூப்பர் ஹிட். விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் படம் ஹிட் அடித்தது.

யூத் பட நடிகை ஷஹீன் கானை நியாபகம் இருக்கா?- இப்போது எப்படி உள்ளார் பாருங்க | Youth Movie Actress Shaheen Khan Latest Photo

ஷஹீன் கான்

மும்பையை சேர்ந்த ஷஹீன் கான் பள்ளி பருவத்திலேயே மாடலிங் துறையில் நுழைந்தவர். அதன்மூலம் பேர் அன் லவ்லி விளம்பரத்தில் நடித்து மிகவும் பிரபலமானார். 

2001ம் ஆண்டு நவ் தவலு என்ற தெலுங்கு படத்தில் நடிக்க பின் 2002ம் ஆண்டு விஜய்யுடன் யூத் படத்தில் நடித்தார்.

சாப்பிட கூட வழி இல்லை.. சந்தித்த பணக்கஷ்டம்! மேடையில் கண்ணீர் விட்ட விஜய் டிவி மணிமேகலை

சாப்பிட கூட வழி இல்லை.. சந்தித்த பணக்கஷ்டம்! மேடையில் கண்ணீர் விட்ட விஜய் டிவி மணிமேகலை

முதல் படமே நல்ல வரவேற்பை பெற்று தந்தது, பின் தமிழில் நடிக்க வாய்ப்புகள் வந்தும் நல்ல கதாபாத்திரம் இல்லை என்று நடிக்காமல் இருந்தார்.

இவர் தக்வீம் ஹாசன் கான் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார், இவர்களுக்கு ஒரு குழந்தையும் உள்ளது. 

யூத் பட நடிகை ஷஹீன் கானை நியாபகம் இருக்கா?- இப்போது எப்படி உள்ளார் பாருங்க | Youth Movie Actress Shaheen Khan Latest Photo

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US