யூத் திரைப்படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூல்.. இதுவரை எவ்வளவு தெரியுமா

By Kathick Apr 07, 2026 05:00 AM GMT
Report

யூத்

கென் கருணாஸ் இயக்கி, ஹீரோவாக நடித்து சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் யூத். முதல் படத்திலேயே ஹீரோவாகவும், இயக்குநராகவும் மாபெரும் வெற்றிபெற்றுள்ளார்.

யூத் திரைப்படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூல்.. இதுவரை எவ்வளவு தெரியுமா | Youth Movie Worldwide And Tamilnadu Box Office

இப்படத்தில் கென்னுடன் இணைந்து சுராஜ், தேவதர்ஷினி, அனிஷ்மா அனில்குமார், மீனாட்சி, நளினி ஆகியோர் நடித்திருந்தனர். இவர்களை தவிர Youtuber மணி & கேங் இப்படத்தில் கலக்கியிருந்தனர். இளைஞர்களை கவர்ந்த யூத் திரைப்படம் முதல் நாளில் இருந்தே பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பி வருகிறது.

வசூல் விவரம்

இந்நிலையில், இதுவரை உலகளவில் யூத் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, யூத் திரைப்படம் இதுவரை உலகளவில் ரூ. 73.5 கோடி வசூல் செய்துள்ளது.

யூத் திரைப்படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூல்.. இதுவரை எவ்வளவு தெரியுமா | Youth Movie Worldwide And Tamilnadu Box Office

மேலும், தமிழ்நாட்டில் மட்டுமே ரூ. 50.8 கோடி வசூலித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பொறுத்திருந்து பார்ப்போம் யூத் திரைப்படத்தின் இறுதி வசூல் என்னவாக இருக்கும் என்று.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US