பிரபல யூடியூபர் இர்பானுக்கு குழந்தை பிறந்தது.. குழந்தை புகைப்படத்துடன் அவர் போட்ட பதிவு
யூடியூபர் இர்பான்
இர்பான் என்பதை தாண்டி யூடியூபர் இர்பானாக மக்களால் கொண்டாடப்படுகிறார்.
எப்போதும் சுவாரஸ்யமான வீடியோக்களை பகிர்ந்து அதிக லைக்ஸ், சப்ஸ்கிரைபர்களை குறித்த இர்பான் இப்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி 5 நிகழ்ச்சியில் பங்குபெற்று வருகிறார்.
சமையலிலும் ஒரு கலக்கு கலக்கி வருகிறார், அவரது சமையலுக்கு நடுவர்கள் அடிமையாகிவிட்டார்கள் என்று கூறலாம்.
பிரபலத்தின் பதிவு
இந்த நிலையில் இர்பான் தனது பிறந்த குழந்தை குறித்து அழகான பதிவு போட்டுள்ளார். அதாவது அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளதாம். தனது குழந்தையின் சிறிய கையை புகைப்படம் எடுத்து அதனை தனது இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவிற்கு ரசிகர்கள் லைக்ஸ் மற்றும் வாழ்த்து கூறி வருகிறார்கள்.
YouTube Irafan Blessed with a Baby Girl..❤️#IrfansView #Irfan #Cineulagam pic.twitter.com/b2c70tlCc3
— Cineulagam (@cineulagam) July 24, 2024