பிக்பாஸ் 7 நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியுள்ள வினுஷா, யுகேந்திரன் வாங்கிய சம்பளம்- முழு விவரம்

By Yathrika Oct 28, 2023 11:30 PM GMT
Report

பிக்பாஸ் 7

விஜய் டிவியின் ஹிட் நிகழ்ச்சி பிக்பாஸ் 7. கடந்த அக்டோபர் 1ம் தேதி தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சி ஒரு மாதத்தை எட்டிவிட்டது.

இதுவரை நிகழ்ச்சியில் இருந்து அனன்யா, பவா செல்லதுரை, விஜய் வர்மா என 3 பேர் வெளியேறிவிட்டார்கள்.

தனது மகளின் பிறந்தநாளை சூப்பராக கொண்டாடியுள்ள நடிகை அசின்- கலக்கல் புகைப்படங்கள்

தனது மகளின் பிறந்தநாளை சூப்பராக கொண்டாடியுள்ள நடிகை அசின்- கலக்கல் புகைப்படங்கள்

இந்த வாரம் எதிர்ப்பாராததை எதிர்ப்பாருங்கள் என கமல்ஹாசன் சொன்னது போல் இந்த வாரம் டபுள் எவிக்ஷன் நடந்துள்ளது, இது ரசிகர்களுக்கு ஷாக் தகவலாகவே உள்ளது.

பிக்பாஸ் 7 நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியுள்ள வினுஷா, யுகேந்திரன் வாங்கிய சம்பளம்- முழு விவரம் | Yugendran Vinusha Salary Details In Bb7

சம்பள விவரம்

இந்த வாரம் யாரும் எதிர்ப்பார்க்காத வண்ணம் வினுஷா மற்றும் யுகேந்திரன் பிக்பாஸ் 7 நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிவிட்டதாக கூறப்படுகிறது.

யுகேந்திரன் ஒரு எபிசோடுக்கு ரூ. 27 ஆயிரம் சம்பளம் என இவருக்கு ரூ. 7 லட்சத்திற்கு மேலும், வினுஷா ஒரு எபிசோடுக்கு ரூ. 20 ஆயிரம் என ரூ. 5 லட்சத்திற்கு மேலாக சம்பளம் இருக்கும் என கருதப்படுகிறது. 

பிக்பாஸ் 7 நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியுள்ள வினுஷா, யுகேந்திரன் வாங்கிய சம்பளம்- முழு விவரம் | Yugendran Vinusha Salary Details In Bb7

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US