யுவன் ஷங்கர் ராஜா, கார்த்திக் ராஜா, பிரேம்ஜி சிறு வயதில் எடுத்துக்கொண்ட அன்ஸீன் புகைப்படம்.. இதோ பாருங்க

By Kathick Aug 21, 2023 03:30 AM GMT
Report

யுவன், கார்த்திக், பிரேம்ஜி

திரையுலகில் பிரபலமான இசையமைப்பாளர்கள் யுவன் ஷங்கர் ராஜா மற்றும் கார்த்திக் ராஜா. பிரேம்ஜி நடிகராக மக்கள் மத்தியில் பிரபலமாக இருந்தாலும் கூட அவரும் இசையமைப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

யுவன் ஷங்கர் ராஜா, கார்த்திக் ராஜா, பிரேம்ஜி சிறு வயதில் எடுத்துக்கொண்ட அன்ஸீன் புகைப்படம்.. இதோ பாருங்க | Yuvan Karthik Raja Premji Unseen Photo

இவர்கள் மூவரும் இசை குடும்பத்தில் இருந்து வந்தவர்கள் என்பதை நாம் அனைவரும் அறிவோம். இயக்குனர் வெங்கட் பிரபு, பாடகி பவதாரிணியம் இவர்கள் உடன் பிறந்தவர்கள் ஆவார்கள்.

அன்ஸீன் புகைப்படம்

இந்நிலையில், சிறு வயதில் யுவன் ஷங்கர் ராஜா, கார்த்திக் ராஜா மற்றும் பிரேம்ஜி மூவரும் எடுத்துக்கொண்ட அன்ஸீன் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.

இந்த புகைப்படத்தை பார்க்கும் பலரும், இவர்கள் மூவர் தானா இது என கேட்டு வருகிறார்கள். இதோ அந்த புகைப்படம்..

யுவன் ஷங்கர் ராஜா, கார்த்திக் ராஜா, பிரேம்ஜி சிறு வயதில் எடுத்துக்கொண்ட அன்ஸீன் புகைப்படம்.. இதோ பாருங்க | Yuvan Karthik Raja Premji Unseen Photo

யுவன் ஷங்கர் ராஜா அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்கும் தளபதி 68 படத்திற்கு இசையமைக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு இறுதிக்குள் நடைபெறும் என தெரியவந்துள்ளது.

பாகுபலி வசூலை அடித்து நொறுக்க வரும் ஜெயிலர்.. இண்டஸ்ட்ரி ஹிட் கொடுத்த ரஜினி 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US