வெங்கட் பிரபு படத்திலும் யுவன் இல்லை, ரசிகர்கள் ஷாக்
Premji
Yuvan
Venkat prabhu
By Tony
யுவன் சுற்றி சமீப காலமாக சில சர்ச்சைகள் இருந்துக்கொண்டே தான் உள்ளது.
அதிலும் அவரின் மாமனிதன் படத்தில் செட்டில் சிலருக்கு சம்பளபாக்கி இருப்பதாக கூறப்பட்டது.
இந்நிலையில் வலிமை படத்தில் இவருடைய பின்னணி இசையில் திருப்தி இல்லாததால் வினோத் ஜிப்ரானை அனுகினார் என்றும் கூறப்படுகிறது.
தற்போது மாநாடு வெற்றிக்கு பிறகு யுவன் மார்க்கெட் ஏறினாலும், வெங்கட் பிரபுவின் அடுத்தப்படமான மன்மதலீலை படத்தில் இசை ப்ரேம்ஜி தானாம்.
ஏனெனில் இந்த படத்தில் ப்ரேம்ஜி நடிக்கததால் அவர் இசையாம், இது வெங்கட் பிரபு, யுவனுக்கும் உள்ள நீண்ட நாள் டீலிங்காம், அடுத்த படத்தில் ப்ரேம்ஜி நடித்தால் கண்டிப்பாக இசஒ யுவன் தானாம்.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US