முதல் முறையாக செம வெறித்தனமாக நடனம் ஆடிய இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா.. வீடியோ இதோ
யுவன் ஷங்கர் ராஜா
யுவன் ஷங்கர் ராஜா தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர். இவர் இசையில் அண்மையில் விருமன் திரைப்படம் வெளிவந்தது. இப்படத்தில் இடம்பெற்ற அணைத்து பாடல்களும் சூப்பர்ஹிட்.
யுவன் இசையில் அடுத்ததாக திரைக்கு வரவிருக்கும் திரைப்படம் நானே வருவேன். செல்வராகவன் இயக்கியுள்ள இப்படத்தில் தனுஷ் ஹீரோவாக நடித்துள்ளார். இப்படம் இம்மாதம் இறுதியில் வெளியாகும் என தெரிவிக்கின்றனர்.
நேற்று யுவன் ஷங்கர் ராஜா காசர்ட் பிரமாண்டமாக நடைபெற்றது. இதில் திரையுலகை சேர்ந்த பலரும் கலந்துகொண்டனர்.
வெறித்தனமான நடனம்
இந்நிலையில், இந்த இசை திருவிழாவில் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா பாடிக்கொண்டே முதல் முறையாக செம வெறித்தனமாக நடனம் ஆடியுள்ளார்.
அதுவும் சாண்டி மாஸ்டருடன் யுவன் ஆடியுள்ள இந்த நடனத்தின் வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் படுவைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ..
Yuvan's dance is literally the best thing about today!
— venba (@paapabutterfly) September 10, 2022
Thank you Sandy Master for making him dance, it was a pleasure watching him THIS CLOSE breaking out of his introverted nature and vibe 🥺😭♥️!!!! pic.twitter.com/r5dUZSSvE9