யுவன் ஷங்கர் ராஜாவா இது? 27 வருடங்களுக்கு முன்பு எப்படி இருக்கிறார் பாருங்க
யுவன்
யுவன் ஷங்கர் ராஜா தமிழ் சினிமாவில் டாப் இசையமைப்பாளர்களில் ஒருவர். அவர் பல ஹீரோக்களுக்கு சூப்பர்ஹிட் பாடல்களை கொடுத்து இருக்கிறார். அவரது பாடல்களுக்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டமும் இருக்கிறது.
அடுத்து விஜய் மற்றும் வெங்கட் பிரபு கூட்டணி சேரும் தளபதி 68 படத்திற்கு யுவன் தான் இசையமைக்க இருக்கிறார். 20 வருடங்களுக்கு பிறகு இந்த கூட்டணி சேர்வதால் ரசிகர்கள் பெரிய எதிர்பார்ப்பில் இருக்கின்றனர்.

பழைய போட்டோ
யுவன் ஷங்கர் ராஜாவின் சகோதரி தற்போது அவர்களது பழைய போட்டோவை வெளியிட்டு இருக்கிறார். 27 வருடங்களுக்கு முன்பு விஜயகாந்த்தின் அலெக்ஸாண்டர் படத்தின் வெற்றி விழாவில் எடுத்த போட்டோ தான் அது.
யுவனா இது என பலரும் அந்த போட்டோவை பார்த்து பலரும் ஆச்சர்யம் அடைந்து.இருக்கின்றனர்.
நேபாளத்தில் மீண்டும் திடீர் வெள்ளப்பெருக்கு: அடித்து செல்லப்பட்ட 35 வீடுகள் மற்றும் பாலங்கள் News Lankasri
13 இராணுவ வீரர்களை சுட்டுக்கொன்றவருக்கு மரண தண்டனை: ஏற்றுக்கொள்ள முடியாதது - போப் லியோ News Lankasri
ஏபி டிவில்லியர்ஸ் டக்அவுட்: 42 வயது வீரரின் சிக்ஸர்மழை..தென் ஆப்பிரிக்கா சாம்பியன்ஸ் வெற்றி News Lankasri