தளபதி 68 மங்காத்தா போல இருக்குமா.. யுவன் ஷங்கர் ராஜாவின் பதில்
தளபதி 68
விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் நடித்து வரும் திரைப்படம் தளபதி 68. ஏ ஜி எஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

பெரிதும் எதிர்பார்ப்பில் உருவாகி வரும் இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து பிரஷாந்த், மோகன், பிரபு தேவா, லைலா, சினேகா, மீனாட்சி சவுத்ரி என பல நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள்.
முதற்கட்ட படப்பிடிப்பு நடந்து முடிந்த நிலையில் இரண்டாம்கட்டபடப்பிடிப்பு தாய்லாந்தில் துவங்கியுள்ளது. லியோ படத்தின் வெற்றி விழாவை முடித்துவிட்டு நடிகர் விஜய்யும் தாய்லாந்த் புறப்பட்டு சென்றுள்ளார்.

யுவன் பதில்
இந்நிலையில், சமீபத்தில் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவிடம் மங்காத்தா பின்னணி இசை போல், தளபதி 68 எதிர்பார்க்கலாமா என கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு 'கண்டிப்பாக எதிர்பார்க்கலாம்' என பதில் கூறினார் யுவன்.
தொழில்களை ஆந்திர மாநிலத்திற்கு தாரை வார்க்கும் தவெக அரசு - எடப்பாடி பழனிசாமி விமர்சனம் IBC Tamilnadu