கோலாகலமாக நடந்த இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா பிறந்தநாள்- சிம்பு, தனுஷ் என யாரெல்லாம் வந்துள்ளார்கள் பாருங்க
தமிழ் சினிமா ரசிகர்கள் அதிகமாக கொண்டாடும் இசையமைப்பாளர்களில் ஒருவர் யுவன் ஷங்கர் ராஜா. இவருக்கு தேசிய விருது நிறைய கிடைக்க வேண்டும் என்பது அவரது ரசிகர்களின் ஆசை.
ஆனால் அவரோ அந்த விருது எல்லாம் எனக்கு பெரியது இல்லை, எனது ரசிகர்களின் பாராட்டே எனது விருது என்று ஒரு பேட்டியில் கூட கூறியிருந்தார்.
யுவன் இசையில் வலிமை பட முழு பாடல்களை கேட்க ரசிகர்கள் அனைவரும் ஆவலாக வெயிட்டிங்.
இந்த நிலையில் இன்று இசையமைப்பாளர் யுவனின் பிறந்தநாள், காலை முதல் பிரபலங்கள் வாழ்த்து கூறி வருகிறார்கள். அதோடு யுவன் ஷங்கர் ராஜாவும் தனது பிறந்தநாளை பிரபலங்களுடன் கொண்டாடியுள்ளார்.
நேற்று கோலாகலமாக நடந்த யுவன் ஷங்கர் ராஜா பிறந்தநாள் கொண்டாட்டத்தில் சிம்பு, தனுஷ் என பலர் கலந்துகொண்டுள்ளனர்.
இதோ அந்த புகைப்படங்கள்,
With Enjaami’s .. A billion and a half picture !! pic.twitter.com/zYoIVH5Mvb
— Dhanush (@dhanushkraja) August 30, 2021
Happy birthday to my little maestro❤️❤️??@thisisysr pic.twitter.com/COUJaWFa92
— Vaibhav (@actor_vaibhav) August 31, 2021
அன்னையின் ஆண்குரல் நீ..! யுவன்❤️#yuvan
— Arivu (@TherukuralArivu) August 30, 2021
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் அண்ணா ??❤️❤️?#loveyou #HBDBelovedYUVAN @thisisysr pic.twitter.com/s1oXCGZxdC
@thisisysr திறமைகளின் பொக்கிசம். இசைஞானியின் ஆசியால் இசை இசைந்து கிடக்கிறது இவருக்குள்.
— sureshkamatchi (@sureshkamatchi) August 31, 2021
இன்னும் நிறைய ராகங்கள் புதிதாய் பிறக்க, இன்னும் அதிகமாய் உழைக்க, இசையுலகை ஆளுமை செய்ய இறை உதவட்டும். இந்த பிறந்த நாளில் செழித்துச் சிறக்க வாழ்த்துகள் இளைய இசையே...#maanaadu pic.twitter.com/qMQLdIZ5xg