யுவன் ஷங்கர் ராஜாவா இது, சிறுவயதில் எப்படி இருக்கிறார் பாருங்க- இதுவரை பார்க்காத புகைப்படம்
யுவன் ஷங்கர் ராஜா 90களில் இருந்தவர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக கிடைத்தவர். தனது பாடல்கள் மூலம் இசை போதையில் ரசிகர்களை சுற்ற வைத்துள்ளார், இப்போதும் அவரது இசை பாடல்களுக்கு ரசிகர்கள் அடிமையாகி வருகிறார்கள்.
அடுத்தடுத்து இவரது இசையமைப்பில் மாமனிதன், நானே வருவேன், விருமன், குருதி ஆட்டம், ஆண்டவர் என ஒரு 10 படங்களுக்கு மேல் வர இருக்கிறது. இதுவரை அவர் கமிட்டாகியுள்ள பட பாடல்களாக ரசிகர்கள் அனைவரும் வெயிட்டிங்.
இவர் தொடர்ந்து விஜய், அஜித், ரஜினி, கமல் என முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைக்க வேண்டும் என்பது ரசிகர்களின் ஆசையாக இருக்கிறது.

சிறுவயது புகைப்படம்
யுவன் ஷங்கர் ராஜா இன்ஸ்டா பக்கம் வைத்திருந்தாலும் அவ்வளவாக புகைப்படங்கள் பதிவிடுவது இல்லை, ஆனால் சிலரால் அவரது பழைய புகைப்படங்கள், இதுவரை நாம் பார்த்திராத புகைப்படங்கள் எல்லாம் வெளியாகும்.
அப்படி சிறுவயதில் யுவன் ஷங்கர் ராஜா, பிரேம்ஜி அமரன் ஆகியோர் இணைந்து எடுத்த புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.
இதோ அவர்களது புகைப்படம்.

தொகுப்பாளினியாக கலக்கும் பிரியங்காவின் சொத்து மதிப்பு மட்டும் இத்தனை கோடியா?
ஈரான் மீது மீண்டும் குண்டு வீச்சு... அடுத்த வாரத்தில் முடிவெடுக்க இருப்பதாக ட்ரம்ப் பேச்சு News Lankasri
விஜய்யை எங்க போய் பார்ப்பீங்க? பெரம்பூர் தொகுதியில் விஜயை வெளுத்து வாங்கிய நடிகர் சத்யராஜ்! IBC Tamilnadu
100 ஆண்டுகளின் பின் அட்சய திருதியையில் உருவாகும் 5 ராஜ யோகங்கள்! முழு பலன் இந்த ராசிகளுக்கு தான் Manithan