இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவின் முழு சொத்து மதிப்பு.. எவ்வளவு தெரியுமா

By Kathick May 22, 2022 02:30 AM GMT
Report

யுவன் சங்கர் ராஜா

கடந்த 1997ஆம் ஆண்டு தமிழில் அரவிந்தன் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் யுவன் சங்கர் ராஜா.

இதன்பின் பல படங்களுக்கு இசையமைத்து வந்த இவருக்கு, நடிகர் அஜித்தின் தீனா திரைப்படம் நல்ல வரவேற்பை ரசிகர்கள் மத்தியில் பெற்று தந்தது.

இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவின் முழு சொத்து மதிப்பு.. எவ்வளவு தெரியுமா | Yuvan Shankar Raja Property Value

இதனை தொடர்ந்து துள்ளுவதோ இளமை, 7ஜி ரயின்போ காலனி, சண்டக்கோழி, புதுப்பேட்டை, பில்லா என பல வெற்றிப்படங்களில் தனது இசையால் ரசிகர்களின் மனதை கவர்ந்தார்.

இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவின் முழு சொத்து மதிப்பு.. எவ்வளவு தெரியுமா | Yuvan Shankar Raja Property Value

சொத்து மதிப்பு

இந்நிலையில், தற்போது யுவன் ஷங்கர் ராஜாவின் சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, யுவனின் முழு சொத்து மதிப்பு மட்டுமே சுமார் ரூ. 70 கோடி என கூறப்படுகிறது.

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US