சிவாஜி கணேசனுடன் யுவன் சங்கர் ராஜா எடுத்துக்கொண்ட ஒரே ஒரு அரிய புகைப்படம்.. பலரும் பார்த்திராதது

By Kathick Dec 10, 2022 07:40 AM GMT
Report

யுவன் சங்கர் ராஜா

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் யுவன் சங்கர் ராஜா.

இவர் இசையில் அண்மையில் வெளிவந்த லவ் டுடே திரைப்படம் மாபெரும் அளவில் வெற்றியடைந்துள்ளது. இப்படத்தின் மூலம் 90ஸ் யுவனை மீண்டும் பார்க்க முடிந்தது என்று ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

சிவாஜி கணேசனுடன் யுவன் சங்கர் ராஜா எடுத்துக்கொண்ட ஒரே ஒரு அரிய புகைப்படம்.. பலரும் பார்த்திராதது | Yuvan Shankar Raja With Sivaji Ganesan

திரையுலக நட்சத்திரங்கள் சிறு வயது புகைப்படங்கள் அல்லது அவர்கள் மற்ற நட்சத்திரங்களுடன் எடுத்துக்கொண்ட அரிய புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வைரலாகும்.

அரிய புகைப்படம்

அந்த வகையில் தற்போது நடிகர் திலகம் சிவாஜி கணேசனுடன் யுவன் சங்கர் ராஜா சிறு வயதில் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்..

சிவாஜி கணேசனுடன் யுவன் சங்கர் ராஜா எடுத்துக்கொண்ட ஒரே ஒரு அரிய புகைப்படம்.. பலரும் பார்த்திராதது | Yuvan Shankar Raja With Sivaji Ganesan

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US