வலிமை படத்திற்காக இசையமைப்பாளர் யுவன் வாங்கியுள்ள சம்பளம்.. எவ்வளவு தெரியுமா

valimai yuvan shankar raja salary ajith kumar
By Kathick Dec 24, 2021 05:00 PM GMT
Report

அஜித் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் வலிமை. எச். வினோத் இயக்கியுள்ள இப்படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார்.

நேர்கொண்ட பார்வை படத்தை தொடர்ந்து வலிமை படத்திற்கும் யுவன் சங்கர் ராஜா தான் இசையமைத்து வருகிறார்.

First லுக், Glimpse, மேக்கிங் வீடியோ, ‘நாங்க வேற மாரி’ பாடல், ‘விசில்’ தீம் மியூசிக் மற்றும் அம்மா பாடல் என அனைத்தும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. படத்தை அடுத்த ஆண்டு 2022 பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர்.

இந்நிலையில், இப்படத்துக்காக யுவன் ஷங்கர் ராஜா ரூ. 1.25 கோடி சம்பளம் வாங்கியதாக தகவல் கிடைத்துள்ளது.  


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US