மறைந்த தனது அக்காவின் இதுவரை பார்க்காத புகைப்படத்தை வெளியிட்ட யுவன் ஷங்கர் ராஜா- வைரலாகும் போட்டோ

By Yathrika Feb 26, 2024 01:00 PM GMT
Report

பவதாரிணி

தமிழ் சினிமாவில் கடந்த வருடம் மிகவும் ஒரு சோகமான விஷயத்தை எதிர்க்கொண்டது.

கேப்டன் விஜயகாந்த் அவர்களின் மறைவு தான், யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாத சோகமாக இருந்தது.

விஜய் டிவியின் ராஜா ராணி 2 சீரியல் நடிகை ரியா இப்போது என்ன செய்கிறார் தெரியுமா?- எங்கே போனார்?

விஜய் டிவியின் ராஜா ராணி 2 சீரியல் நடிகை ரியா இப்போது என்ன செய்கிறார் தெரியுமா?- எங்கே போனார்?

அந்த சோகத்திலேயே புதுவருடத்தை வரவேற்ற சினிமா ரசிகர்களுக்கு ஜனவரி மாதம் வந்த சோகமான விஷயம் இசையமைப்பாளர் இளையராஜாவின் மகள் பவதாரிணி இறப்பு.

புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர் இலங்கை சென்று ஆயூர்வேத சிகிச்சை மேற்கொண்டுள்ளார். ஆனால் முழுமையான சிகிச்சை ஆரம்பிக்கும் முன்னரே அவர் உயிரிழந்துவிட்டார்.

மறைந்த தனது அக்காவின் இதுவரை பார்க்காத புகைப்படத்தை வெளியிட்ட யுவன் ஷங்கர் ராஜா- வைரலாகும் போட்டோ | Yuvan Shared Bhavatharini Unseen Photo

பிரபலத்தின் பதிவு

அவரது இறப்பு இளையராஜா குடும்பத்தினரை மிகவும் சோகத்தில் ஆழ்த்தியது. அவரது இறப்பில் பவதாரிணி பிறந்தநாள் வர வெங்கட் பிரபு அழகிய புகைப்படம் பதிவிட்டு வாழ்த்து கூறி இருந்தார்.

இந்த நிலையில் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா மறைந்த தனது அக்கா, மகளுடன் எடுத்த கியூட் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அவரது புகைப்படத்திற்கு ரசிகர்கள் லைக்ஸ் குவித்து அழகிய புகைப்படம் என பதிவு செய்து வருகிறார்கள். 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US