லவ் டுடே படத்திற்காக யுவன் சங்கர் ராஜா வாங்கிய சம்பளம் - எவ்வளவு தெரியுமா?
சமீபகாலங்களில் இளைஞர்களுக்கு பிடித்த இயக்குனராக இருப்பவர் பிரதீப் ரங்கநாதன்.
லவ் டுடே
கடந்த நவம்பர் 4ம் தேதி வெளியான 'லவ் டுடே' படத்தை பிரதீப் இயக்கி, அதில் ஹீரோவாக நடித்திருந்தார். இப்படம் இளைஞர்கள் மனதில் மிகப்பெரிய இடத்தை பிடித்தது.
இதில் இவருக்கு ஜோடியாக இவானா நடித்திருந்தார். மேலும் முக்கிய கதாபாத்திரங்களில் ராதிகா சரத்குமார், சத்யராஜ், யோகி பாபு, ரவீனா நடித்திருந்தனர்.
இப்படத்தை AGS நிறுவனம் தயாரித்தது. குறைந்த பொருட்செலவில் தயாரிக்கப்பட்ட லவ் டுடே தற்போது ரூ. 70 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
சம்பளம்
இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்தார். இவர் இசையில் வெளிவந்த அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட் ஆனது.
இந்நிலையில், இப்படத்திற்காக யுவன் ரூ. 1.20 கோடி வரை சம்பளமாக வாங்கியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
முழு வில்லியாக மாறிய ராதிகா.. பாக்யாவே எதிர்பார்க்காத ஒரு ஷாக்! எல்லாம் போச்சா

நடிகை விஜயலட்சுமிக்கு 7 முறை கருக்கலைப்பு; பணம் பெற்ற சீமான் - வெளியான நீதிமன்றம் தீர்ப்பு IBC Tamilnadu

குஞ்சுகளை வாய் வழியாக பெற்றெடுக்கும் உயிரினம் எது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க! IBC Tamilnadu
