கோலாகலமாக நடந்த ஜீ குடும்ப விருதுகள் 2026... வெற்றிப்பெற்றவர்களின் லிஸ்ட் இதோ
ஜீ தமிழ்
தமிழ் சின்னத்திரையில் பிரபலமாக ஒளிபரப்பாகும் ஒரு தொலைக்காட்சி தான் ஜீ தமிழ்.
இந்த தொலைக்காட்சியிலும் மக்கள் ரசிக்கும்படி நிறைய சீரியல்கள், ரியாலிட்டி ஷோக்கள் என ஒளிபரப்பாகி வருகிறது. ஜீ தமிழில் நடிக்கும், பணிபுரியும் கலைஞர்களை கௌரவிக்கும் வகையில் விருது விழாக்கள் நடப்பது வழக்கம்.

கடந்த 2018ம் ஆண்டு முதல் ஜீ தமிழ் குடும்பம் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் மக்களிடம் எடுக்கும் வாக்கெடுப்பின்படி மிகவும் விருப்பமான தொடர், நடிகர், நடிகைகள் தேர்வு செய்யப்படுகின்றனர்.
இந்த ஜீ குடும்ப விருதுகளின் நிகழ்ச்சி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றுள்ளது.

முதல் பகுதி லிஸ்ட்
Pride Of Zee Tamil- Harikeshhanallur Venkataraman
Best Supporting Actor (Female)- Parveen (Vaagai Sooda Vaa)
Best OTT Film Of Zee 5- Sirai
Best On Screen Pair- Guru-Lasya (Sandhya Ragam)
Most Promising Actor Female- Megha Salman (Thirumangalyam)
Favourite Villi- Reshma Pasupuleti (Karthigai Deepam)
Face Of The Year- Vj Deepika (Annamalai Kudumbam)
Most Promising Actor Male- Prithvi (Thirumangalyam)
Favourite Heroine- Vaishnavi (Karthigai Deepam)
இன்னும் 1,000 நாட்களுக்குள்... பிரித்தானிய மக்களைத் தயாராக இருக்க அரசாங்கம் வலியுறுத்தல் News Lankasri
புடின் அளித்த 10 பில்லியன் பவுண்டுகள்... வட கொரியாவில் மூளைச்சலவை செய்யப்படும் உக்ரைன் சிறார்கள் News Lankasri
குழந்தைகளை வைத்து, ஓட்டு வாங்கி ஆட்சிக்கு வந்த விஜய் மாமா எங்கே போனார்?- எம். பி கனிமொழி News Lankasri