ஜீ தமிழ் அழகிகளின் ஓணம் கொண்டாட்டம், ரசிகர்களை கவர்ந்த போட்டோஸ்..
ஜீ தமிழ் தொலைக்காட்சி மக்களிடையே பெரியளவில் பேமஸ்-ஆக முக்கிய காரணமாக இருப்பதே, அந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் தான்.
அந்த வகையில் இந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் அனைத்து முக்கிய தொடர்களுக்கும் ஒரு பெரிய ரசிகர்கள் வட்டம் காணப்படுகிறது.
இதனிடையே இன்று ஓணம் என்பதால் திரைத்துறை சேர்ந்த பல பல நட்சத்திரங்களும் ஓணம் ஸ்பெஷல் புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர்.
மேலும் தற்போது ஜீ தமிழின் அழகிகளான செம்பருத்தி ஷபானா, பூவே பூச்சூடவா சீரியலின் ரேஷ்மா, யாரடி நீ மோகினி சீரியலின் சைத்ரா ரெட்டி, மற்றும் நட்சத்திரா அனைவரும் சேர்ந்து அழகாக ஓணம் பண்டிகையை கொண்டாடி இருக்கின்றனர்.
அவர்கள் கேரள புடவையில் வெளியிட்டுள்ள போட்டோஸ் ரசிகர்களை கவர்ந்துள்ளது.



தென்பெண்ணை ஆற்றில் நச்சு நுரை விவகாரம் - இரு மாநில அரசுகளுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் முக்கிய உத்தரவு IBC Tamilnadu
நகை வாங்குவோருக்கு மகிழ்ச்சி செய்தி! தங்கம் விலை அதிரடி சரிவு...இன்று ஒரு சவரன் எவ்வளவு? IBC Tamilnadu
சூரியன் - சந்திரன் ஒரே நாளில் நிகழும் அரிய ராசி மாற்றம்... இந்த ராசிகளுக்கு இனி பொற்காலம் தான்! Manithan