ஜீ திரை சினிமா கொண்டாட்டம், இந்த வாரம் ஒளிபரப்பாகவுள்ள சூப்பர் ஹிட் திரைப்படங்கள்

zee thirai
By Jeeva Aug 02, 2021 06:30 PM GMT
Report

பிரபல ஜீ திரை தொலைக்காட்சியில் தொடர்ந்து பல பிளாக் பஸ்டர் திரைப்படங்களை ஒளிபரப்பாகி வருகின்றனர்.

அந்த வகையில் பிரண்ட்ஷிப் தின ஸ்பெஷலாக ஜீ திரை தொலைக்காட்சியில் இந்த வாரம் முழுவதும் இரவு 7 மணிக்கு தினமும் ஒரு சூப்பர் ஹிட் திரைப்படம் ஒளிபரப்பாக உள்ளது.

ஆகஸ்ட் 1 - நேர்கொண்ட பார்வை

ஆகஸ்ட் 2 - ஜூங்கா

ஆகஸ்ட் 3 - Anando Brahma

ஆகஸ்ட் 4 - வெற்றிவேல்

ஆகஸ்ட் 5 - என்றென்றும் புன்னகை

ஆகஸ்ட் 6 - ஐ ஸ்மார்ட் ஷங்கர்

ஆகஸ்ட் 7 - சீறு  

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US