Zee Tamil குடும்ப விருதுகள் 2023! வெற்றி பெற்றவர்கள் முழு லிஸ்ட் இதோ
இந்த வருடத்திற்கான ஜீ தமிழ் குடும்ப விருது விழா நடந்து முடிந்திருக்கிறது. ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் தொடர்களில் சிறப்பாக ரசிகர்களை கவர்ந்த நடிகர் நடிகைகளுக்கு விருது வழங்கி சேனல் கௌரவித்து இருக்கிறது.
அண்ணா தொடரில் நடித்து வரும் செந்தில் சிறந்த நடிகர் விருது வென்றிருக்கிறார். அதே தொடரில் வில்லனாக நடிக்கும் பூவிலங்கு மோகன் சிறந்த வில்லன் டைட்டில் ஜெயித்து இருக்கிறார்.
விருது வென்றவர்கள் முழு லிஸ்ட்
Most Popular மருமகள்: சௌந்தர்யா
Promising Actor Female Matinee: ரியா
சிறந்த துணை நடிகை: ப்ரீத்தா
Social Media face of the Year: ஜீவன்
Most Popular அம்மா: ஸ்ரீ ரஞ்சனி
சிறந்த நடிகை: ஆஷிகா
சிறந்த நடிகர்: செந்தில்
சிறந்த சீரியல்: அண்ணா
சிறந்த வில்லன்: பூவிலங்கு மோகன்
சிறந்த மாமியார் - மருமகள்: வைஷ்ணவி, ஷமிதா
சிறந்த ஆன் ஸ்கிரீன் ஜோடி: ஆர்யன், சவுந்தர்யா
Most Popular மாமியார்: ஸ்ரீலதா
Best Entertainer of the year: அர்ச்சனா
Favourite on screen pair: கார்த்திக் - அர்த்திகா
சிறந்த துணை நடிகர்: கதிர்
சிறந்த வெப் சீரிஸ்: அயலி