ஜீ தமிழுக்கு வரும் இரண்டு புதிய சீரியல்கள், என்ன சீரியல் எப்போது தெரியுமா

By Tony Sep 19, 2026 07:40 AM GMT
Report

ஜீ தமிழ்

ஜீ தமிழ் தற்போது சன் டிவி, விஜய் டிவி போல் சீரியல்களில் கலக்கி வருகிறது. கார்த்திகை தீபம், சந்தியாராகம், வீரா, வாகை சூடவா என பல சீரியல்கள் ரசிகர்களை கவர்ந்தது மட்டுமில்லாமல் TRP-யிலும் கலக்கி வருகின்றன.

ஜீ தமிழுக்கு வரும் இரண்டு புதிய சீரியல்கள், என்ன சீரியல் எப்போது தெரியுமா | Zee Tamil New Dubbing Serials

விஜே சித்துவிற்கு இரண்டாவது குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட புகைப்படம் இதோ

விஜே சித்துவிற்கு இரண்டாவது குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட புகைப்படம் இதோ

அந்த வகையில் தற்போது மேலும் இரண்டு சீரியல்களை ஜீ தமிழ் களமிறக்கவுள்ளது. இந்த இரண்டு சீரியல்களில் ஒன்று ஹிந்தி டப்பிங், மற்றொன்று தெலுங்கு டப்பிங் சீரியலாம்.

இந்தியாவை இரண்டாக பிரிக்க ரஜினியிடம் பேசிய NTR

இந்தியாவை இரண்டாக பிரிக்க ரஜினியிடம் பேசிய NTR

புதிய சீரியல்கள்

முதலில் ஹிந்தி டப்பிங் சீரியலான வசுதா வரும் திங்கள் முதல் மதியம் 3.30 மணிக்கு ஒளிபரப்ப உள்ளதாம். அதேபோல் தெலுங்கு டப்பிங் சீரியலான என்ன சொல்ல போகிறாய் திங்கள் முதல் மதியம் 4.30 மணிக்கு ஒளிபரப்ப உள்ளதாம்.

ஜீ தமிழுக்கு வரும் இரண்டு புதிய சீரியல்கள், என்ன சீரியல் எப்போது தெரியுமா | Zee Tamil New Dubbing Serials

தி டார்க் ஹெவன்: திரை விமர்சனம்

தி டார்க் ஹெவன்: திரை விமர்சனம்

கண்டிப்பாக இந்த இரண்டு சீரியல்களும் ரசிகர்களுக்கு நல்ல விருந்தாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜீ தமிழுக்கு வரும் இரண்டு புதிய சீரியல்கள், என்ன சீரியல் எப்போது தெரியுமா | Zee Tamil New Dubbing Serials

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US