வாங்க பார்க்கலாம், இது நம்ம டைம் - ஜீ தமிழின் இரண்டு புதிய சீரியல்கள்
சின்னத்திரையில் தொலைக்காட்சிகளில் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான ஒன்று ஜீ தமிழ் தொலைக்காட்சி.
இதில் தற்போது புதிதாக இரண்டு சீரியல்களில் ஒளிபரப்பாகவுள்ளது. ஆம், ஜீ தமிழ் தொலைக்காட்சி புதிதாக இரண்டு சீரியல்களை அறிமுகம் செய்துள்ளது.
இதில் அமுதாவும் அன்னலக்ஷ்மியும் எனும் சீரியல் இன்று முதல் இரவு 7 மணியில் இருந்து ஒளிபரப்பாகவுள்ளது.
அதேபோல், இன்று இரவு 8 மணி முதல் மாரி எனும் புதிய சீரியலும் ஒளிபரப்பாகவுள்ளது. இந்த இரண்டு சீரியலும் குடும்பத்துடன் கண்டு மகிழுங்கள்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

தொகுப்பாளினி பிரியங்காவின் அப்பாவா இது? ஹீரோ போல இருக்காரு...குட்டி ஏஞ்சல் பிரியங்காவின் அரிய புகைப்படம் Manithan

தாய்-மகன் இருவரும் ஒரே நேரத்தில் பொதுப்பணித் தேர்வில் தேர்ச்சி! கேரளாவில் ஆச்சரிய சம்பவம் News Lankasri

பிக்பாஸ் பிரபலத்தின் லெஸ்பியன் படத்திற்கு எதிர்ப்பு - சர்ச்சையை கிளப்பிய முத்த காட்சிகள்! IBC Tamilnadu
