புடவையில் ஜொலிக்கும் ஜீ தமிழ் சீரியல் நடிகைகள் - ரசிகர்களை கவர்ந்த அழகிய போட்டோ

photoshoot chaitra reddy serial zee tamil reshma
By Kathick May 03, 2021 11:40 AM GMT
Report

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தற்போது சூப்பர்ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல்கள், யாரடி நீ மோஹினி மற்றும் பூவே பூச்சூடவா, செம்பருத்தி.

இதில் நடித்து வரும் நடிகைகள் ஷபானா, சைத்ரா ரெட்டி, ரேஷ்மா, நட்சத்திரா உள்ளிட்டோர் மிகவும் நெருங்கிய நண்பர்கள்.

சமீபத்தில் நடந்த நடிகை சித்ராவின் திருமணத்திற்கு கூட பல விஷயங்களில் இவர்கள் அனைவரும் இணைந்து தான் நண்பர்களாக உதவியுள்ளனர்.

இதனை அவரே கூறியுள்ளார். இந்நிலையில் சமீபத்தில் செம்பருத்தி சீரியல் ஷாபனாவை தவிர, மற்ற அனைவரும் இணைந்து புகைப்படம் எடுத்துள்ளனர்.

அதுவும் அழகிய புடவையில் குரூப்பாக புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளனர். இதனை பார்த்த அவர்களது ரசிகர்கள் அழகாக கமெண்ட் செய்து வருகின்றனர்.  

புடவையில் ஜொலிக்கும் ஜீ தமிழ் சீரியல் நடிகைகள் - ரசிகர்களை கவர்ந்த அழகிய போட்டோ | Zee Tamil Serial Actress Latest Photoshoot


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US