ஓணம் ஸ்பெஷலாக ஜீ தமிழ் சீரியல் நடிகைகள் ஒன்றாக வெளியிட்ட அழகிய புகைப்படம்- இதோ
shabana
reshma
zeetamizh
chaitrareddy
onam
By Yathrika
இந்தியர்கள் அனைவரும் சமூக வலைதளங்களில் ஓணம் பண்டிகைக்காக வாழ்த்து கூறி வருகிறார்கள்.
அனைவரும் ஓணம் ஸ்பெஷல் புடவை கட்டி கொண்டாடி வருகிறார்கள். காலை முதல் பிரபலங்கள் ஓணம் ஸ்பெஷல் புகைப்படங்களும் வெளியாகிய வண்ணம் உள்ளன.
இன்னும் சில பிரபலங்களின் புகைப்படங்களுக்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
இந்த நேரத்தில் தான் ஜீ தமிழில் முக்கிய சீரியல்களில் நடிக்கும் நடிகைகளின் ஓணம் ஸ்பெஷல் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.
சைத்ரா ரெட்டி, ஷபானா, ரேஷ்மா என அனைவரும் ஒன்றாக புடவையில் எடுத்த அழகிய புகைப்படம் வெளியாக ரசிகர்கள் அதிகம் ஷேர் செய்து வருகின்றனர்.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US