மிகப்பெரிய சாதனை படைத்துள்ள ஜீ தமிழ் சீரியல்.. மக்கள் மத்தியில் வேற லெவல் வரவேற்பு
சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் பல சீரியல்களில் சில தொடர்கள் மட்டுமே தான் மக்களால் வரவேற்கப்படும்.
அப்படி சின்னத்திரை ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும் சீரியல் தான், ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பூவே பூச்சூடவா.
ஆம் பூவே பூச்சூடவா சீரியல் இன்றிலிருந்து 1000 எபிசோட்கள் கடந்த சின்னத்திரையில் மாபெரும் சாதனையை படைத்துள்ளது.
இதனை கொண்டாடும் விதமாக ஜீ தமிழ் தனது டுவிட்டர் பக்கத்தில் பூவே பூச்சூடவா சீரியலின் கதாநாயகன் மக்களின் ஆதரவிற்கு நன்றி என தெரிவித்துள்ளார்.
நாளை 1000வது எபிசோடில் அடியெடுத்து வைக்கும் பூவே பூச்சூடவா தொடர்! சிவா செம happy.?
— Zee Tamil (@ZeeTamil) February 22, 2021
பூவே பூச்சூடவா
திங்கள் - வெள்ளி, மாலை 6.00 மணிக்கு#PPV1000 #PoovePoochudava #ZeeTamil
காணுங்கள், எப்போதும், எங்கேயும் Zee5ல!https://t.co/SQkkfvRnPO pic.twitter.com/2TE7LBkEru