முடிவுக்கு வரும் ஜீ தமிழின் முக்கிய சீரியல்! ஷாக்கில் ரசிகர்கள்

By Parthiban.A Feb 22, 2024 12:19 AM GMT
Report

ஜீ தமிழில் அடுத்த வாரம் முதல் வீரா என்ற புது சீரியல் தொடங்கப்பட இருக்கிறது. அதில் வைஷு மற்றும் சிபு சூர்யன் ஆகியோர் நடித்து இருக்கின்றனர். வரும் திங்கட்கிழமை, பிப்ரவரி 26ம் தேதி முதல் ஒளிபரப்பை தொடங்க இருக்கின்றனர்.

அதனால் பல்வேறு சீரியல்களின் நேரமும் மாற்றப்பட்டு இருக்கிறது. இந்நிலையில் ஒரு முக்கிய சீரியலை ஜீ தமிழ் முடிக்க இருப்பதாக வந்திருக்கும் தகவல் ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்து இருக்கிறது.

முடிவுக்கு வரும் ஜீ தமிழின் முக்கிய சீரியல்! ஷாக்கில் ரசிகர்கள் | Zee Tamil Vidhya No 1 Serial Climax This Week

பிரம்மாண்டமாக நடந்து முடிந்த ராகுல் ப்ரீத் சிங் திருமணம்! ஜோடியின் அழகிய ஸ்டில்கள்

பிரம்மாண்டமாக நடந்து முடிந்த ராகுல் ப்ரீத் சிங் திருமணம்! ஜோடியின் அழகிய ஸ்டில்கள்

வித்யா நம்பர் 1

2021 முதல் ஒளிபரப்பாகி வரும் வித்யா நம்பர் 1 சீரியல் தான் முடிவுக்கு வர இருக்கிறது.

600 எபிசோடுகளுக்கு மேல் ஓடியிருக்கும் அந்த சீரியல் கிளைமாக்ஸ் வரும் ஞாயிற்றுக்கிழமை மதியம் 1.30க்கு ஒளிபரப்பாக இருக்கிறது. 

முடிவுக்கு வரும் ஜீ தமிழின் முக்கிய சீரியல்! ஷாக்கில் ரசிகர்கள் | Zee Tamil Vidhya No 1 Serial Climax This Week

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US