பிரபல ஜீ தமிழ் சீரியல் ஹீரோ பிக் பாஸ் சீசன் 5 கலந்து கொள்கிறாரா? அவரே அளித்த விளக்கம்
பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிரபல நிகழ்ச்சி தான் பிக்பாஸ் இந்த ஒரு நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் வட்டம் மிகவும் அதிகமாக உள்ளனர்.
அந்த வகையில் கடைசியாக ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி ரசிகர்களிடம் பேராதரவை பெற்றது, மேலும் இதில் பிரபல நடிகர் ஆரி பிக்பாஸ் சீசன் 5 டைட்டிலை வென்றார்.
இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி விரைவில் தொடங்கம் என்பதால், இதில் கலந்து நட்சத்திரங்கள் குறித்த எதிர்பார்ப்பு பெரியளவில் உள்ளது.
அந்த வகையில் தற்போது பிரபல ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல தொடரான பிரியாத வரம் வேண்டும் சீரியல் ஹீரோவிடம் பிக்பாஸ் குறித்து கேள்வி எழுப்பியுள்ளனர்.
ஆம், பிக்பாஸ் சீசன் 5 உங்களை பார்க்க ஆசை என ரசிகர் ஒருவர் கூறியுள்ளார்.
இதற்கு பதிலளித்துள்ள விமல் வெங்கடேசன் "பலரும் இதை கேட்கிறார்கள், எனக்கு சத்தியமாக விஜய் டிவி-யில் இருந்து யாரையும் தெரியாது" என கூறியுள்ளார்.
குவைத்தின் உப்பு நீர் சுத்திகரிப்பு நிலையத்தை தாக்கிய ஈரான்., அமெரிக்காவின் தாக்குதலுக்கு பதிலடி News Lankasri
பிரித்தானியாவின் புதிய பிரதமராகும் ஆன்டி பர்னாம்: அவரது குடும்பம் குறித்து சில தகவல்கள் News Lankasri