ஜீ தமிழில் விரைவில் ஒளிபரப்பாக போகும் சாமந்தி சீரியல்... நாயகன், நாயகி இன்ட்ரோவுடன் புரொமோ

By Yathrika Jun 26, 2026 11:20 AM GMT
Report

ஜீ தமிழ்

மெல்ல மெல்ல தமிழ் சின்னத்திரை ரசிகர்களின் வரவேற்பை பெற்று வருகிறது ஜீ தமிழ்.

இந்த தொலைக்காட்சியில் சீரியல்களும் இருக்கு, ரியாலிட்டி ஷோக்களும் உள்ளன. சமீபத்தில் ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் கெட்டி மேளம் சீரியல் முடிவுக்கு வரப்போவதாக தகவல் வந்தது, ஆனால் எப்போது என்பது இன்னும் தெரியவில்லை.

இந்த நிலையில் புதிய தொடர் குறித்த புரொமோ வெளியாகியுள்ளது.

ஜீ தமிழில் விரைவில் ஒளிபரப்பாக போகும் சாமந்தி சீரியல்... நாயகன், நாயகி இன்ட்ரோவுடன் புரொமோ | Zee Tamizh Chamanthi Serial Coming Soon

சீரியல்

சன் டிவியில் ஒளிபரப்பான சித்தி 2 தொடரில் வெண்பா கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் மக்களுக்கு பிரபலமானவர் நடிகை ப்ரீத்தி ஷர்மா.

பின் மலர் தொடரில் நடித்து வந்தார், சில காரணங்களால் தொடரில் இருந்து பாதியிலேயே வெளியேறினார். இப்போது ஜீ தமிழில் சாமந்தி என்ற தொடரில் நாயகியாக நடிக்க களமிறங்கியுள்ளார்.

ஜீ தமிழில் விரைவில் ஒளிபரப்பாக போகும் சாமந்தி சீரியல்... நாயகன், நாயகி இன்ட்ரோவுடன் புரொமோ | Zee Tamizh Chamanthi Serial Coming Soon

மேலும் இந்த தொடரில் விஷ்வா, ஷமிதா, சுர்ஜித் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க சரிகம நிறுவனம் தயாரிக்கிறது. தற்போது சாமந்தி சீரியலின் முதல் புரொமோ வெளியாகியுள்ளது, இதோ,  


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US