ஆரம்பமாகப்போகும் ஜீ தமிழின் Dance Jodi Dance புது சீசன்... என்ட்ரி கொடுக்கப்போகும் புதிய நடுவர்கள்

By Yathrika Jun 05, 2026 03:59 AM GMT
Report

ஜீ தமிழ்

தமிழ் சின்னத்திரை ரசிகர்கள் கொண்டாடும் தொலைக்காட்சிகளில் ஒன்று தான் ஜீ தமிழ்.

சன் டிவி சீரியல்களிலும், விஜய் டிவி ரியாலிட்டி ஷோக்களிலும் கலக்கிவரும் நிலையில் ஜீ தமிழ் சீரியல்கள், ரியாலிட்டி ஷோக்கள் என இரண்டிலும் கலக்கி வருகிறார்கள்.

ஜீ தமிழ் சீரியல்கள், ரியாலிட்டி ஷோக்கள் என ஒளிபரப்புகிறார்கள், கொஞ்சம் கொஞ்சம் முன்னணி தொலைக்காட்சிகளுக்கு இணையாக டிஆர்பியையும் பெற்று வருகிறார்கள்.

ஆரம்பமாகப்போகும் ஜீ தமிழின் Dance Jodi Dance புது சீசன்... என்ட்ரி கொடுக்கப்போகும் புதிய நடுவர்கள் | Zee Tamizh Dance Jodi Dance New Judgements

புதிய ஷோ

தற்போது ஜீ தமிழ் ரசிகர்களுக்கு சீரியலை தாண்டி ரியாலிட்டி ஷோ குறித்த ஒரு தகவல் வந்துள்ளது. அதாவது ரசிகர்கள் அதிகம் கொண்டாடிய Dance Jodi Dance ரியாலிட்டி ஷோவின் புதிய சீசன் விரைவில் தொடங்க உள்ளதாம்.

வரும் ஜுன் 13ம் தேதி முதல் இரவு 7 மணிக்கு Dance Jodi Dance புதிய சீசன் வரப்போகிறது.

ஆரம்பமாகப்போகும் ஜீ தமிழின் Dance Jodi Dance புது சீசன்... என்ட்ரி கொடுக்கப்போகும் புதிய நடுவர்கள் | Zee Tamizh Dance Jodi Dance New Judgements

இந்த புதிய சீசனின் நடுவர்களாக நாம் சினிமாவில் பார்த்து ரசித்த ஹிட் ஜோடியான பிரசாந்த் மற்றும் சிம்ரன் நடுவர்களாக களமிறங்க உள்ளார்கள். அதற்கான சூப்பர் புரொமோவும் வெளியாகியுள்ளது, இதோ,

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US