ஜீ தமிழில் பிரபல ஹிட் சீரியல் முடிவுக்கு வருகிறது- எந்த தொடர் தெரியுமா, சோகத்தில் ரசிகர்கள்
பிரபல சீரியல்
தமிழ் சின்னத்திரையில் சீரியல்களுக்கு பெயர் போன தொலைக்காட்சியாக சன் தான் முதலில் இருந்தது. அதன்பிறகு ஜெயா டிவி, ராஜ் டிவி, பாலிமர் என வந்தது.
ஆனால் இப்போதைய நிலைக்கு சன், விஜய் அடுத்து ஜீ தமிழில் தான் சீரியல்களை ஒளிபரப்பி வருகின்றன.
TRP ரேட்டிங் எடுத்தால் டாப் 5ல் இப்போதெல்லாம் சன் டிவி சீரியல்களும், அடுத்து விஜய் டிவி சீரியல்களும் தான் இடம்பெறுகின்றன.
இந்த நிலையில் தான் பிரபல தொலைக்காட்சியின் ஒரு சீரியல் முடிவுக்கு வருவது குறித்து தகவல் வந்துள்ளது.

முடியும் தொடர்
விஜய் டிவியில் விரைவில் தென்றல் வந்து என்னை தொடும் சீரியல் முடிவுக்கு வர இருக்கிறது, அது நமக்கு தெரிந்த விஷயம் தான். இந்த நிலையில் ஜீ தமிழில் முடிவுக்கு வர இருக்கும் தொடர் குறித்து தகவல் வந்துள்ளது.
ஜீ தமிழில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருந்த பேரன்பு என்ற தொடர் விரைவில் முடிவுக்கு வர இருக்கிறதாம்.
பனிப்புயலில் சிக்கிய பல மாகாணங்கள்... போர்க்களமான சாலைகள்: 35 மில்லியன் மக்கள் பாதிப்பு News Lankasri
அதிரடி காட்டிய அர்ஜுன் டெண்டுல்கர்: 153 ரன் விளாசிய கேரள வீரரின் விக்கெட்டையும் வீழ்த்தி அசத்தல் News Lankasri