கல்யாணத்தில் காத்திருக்கும் கலாட்டா.. மகேஷ் உண்மை முகம் தெரிய வருமா? - கார்த்திகை தீபம்
கார்த்திகை தீபம்
தமிழ் சின்னத்திரையில் Zee தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம்.
இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் சுவாதியை திருமணத்திற்கான ஏற்பாடுகள் நடைபெற தொடங்கிய நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
அதாவது, சுவாதி திருமண வரவேற்பு தொடங்க மகேஷ் மற்றும் மாயா மாறுவேடத்தில் இருப்பதை தெரிந்து விடும் என்ற பில்டப் காட்சிகள் நகர்கின்றன. அடுத்ததாக சந்திரகலா மகேஷ் மற்றும் மாயாவின் ரூமுக்கு சென்று திட்டமிட்டபடி எல்லாம் சரியாக நடக்க வேண்டும் என பேசுகிறார்கள்.

அதாவது திருமணத்தின் போது தாலி கட்டும் நேரத்தில் சுவாதிக்கு பதிலாக ரேவதி கழுத்தில் தாலி கட்ட திட்டமிடப்படுகிறது. இறைவன் காத்துக்கு ஏற்கனவே மெசேஜ் முடித்து சந்தேகம் இருப்பதால் மகிழ்வாகனத்தை வைத்து விசாரணை செய்ய திட்டமிடுகிறான்.
மை பேக்ரவுண்ட் டாக்டர் வேடத்தில் இவர்களை சந்தித்து பேசி சுவாதி சொன்ன தழும்பு அடையாளம் இருக்கிறதா என பரிசோதனை செய்ய அப்படி ஒரு தழும்பு இல்லை என தெரிய வருகிறது.
இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.
Bigg Boss 10: மக்களின் சுவாரசியத்திற்காக முனியம்மாவின் விபரீத செயல்... அச்சச்சோ இப்படி மாட்டிக்கிட்டாரே? Manithan