சீரியல் நாயகர்கள் அனைவரும் ஒரே மேடையில், அமர்க்களமான அரங்கம்... ஜீ தமிழ் குடும்ப விருதுகள் முன்னோட்டம்
ஜீ தமிழ்
தமிழ் சின்னத்திரையில் ரசிகர்களால் கொண்டாடப்படும் தொலைக்காட்சிகளில் டாப்பில் இருப்பது சன் மற்றும் விஜய் தான்.
முதலில் சீரியல்கள் மூலம் அதிகப்படியான ரசிகர்களை கவர்ந்து டிஆர்பியில் டாப்பில் இருக்கிறார்கள் சன் டிவி. அவர்கள் சீரியல் என்றால் விஜய் டிவி ரியாலிட்டி ஷோக்கள் மூலம் கெத்து காட்டி ரசிகர்களை கவர்ந்து வருகிறார்கள்.
டிஆர்பியில் கலக்கும் இந்த 2 தொலைக்காட்சிகளை தாண்டி ஜீ தமிழும் முன்னேறி வருகிறது.
விருது
சன் மற்றும் விஜய் தொலைக்காட்சியில் சீரியல் மற்றும் ரியாலிட்டி ஷோக்களுக்கான விருது விழா நடக்கும்.
சமீபத்தில் விஜய் தொலைக்காட்சியில் இந்த வருடத்திற்கான விருது விழா முடிந்த நிலையில் விரைவில் ஜீ தமிழில் விருது விழா நடக்கப்போகிறது. ஜீ தமிழ் குடும்பம் விருதுகள் 2025ம் ஆண்டுக்கான விருது விழா விரைவில் நடைபெற உள்ளது.
இந்த நிலையில் விருது நிகழ்ச்சி முன்பு ஒரு ஸ்பெஷல் எபிசோட் நடந்துள்ளது. அதில் சீரியல்களின் டாப் ஹீரோக்கள் அனைவரும் மேடைக்கு வர அனைவரும் நிறைய விஷயங்கள் பேசுகிறார்கள்.
இதோ ஜீ தமிழ் குடும்பம் விருதுகள் 2025ம் ஆண்டிக்கான நிகழ்ச்சியின் முன்னோட்டம்,