ஜீ தமிழில் ஹிட்டாக ஓடிக் கொண்டிருந்த மனசெல்லாம் சீரியல் முடிவுக்கு வந்தது... கிளைமேக்ஸ் காட்சி இதோ
ஜீ தமிழ்
சன் டிவி, விஜய் டிவிக்கு அடுத்தபடியாக தமிழ் தொலைக்காட்சிகளில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகும் டிவி ஜீ தமிழ்.
இந்த தொடருக்கு பெரிய ரீச் கிடைத்தது என்றால் செம்பருத்தி சீரியல் மூலம் தான். கார்த்திக் ராஜ் மற்றும் ஷபானா நடித்துள்ள இந்த தொடர் டிஆர்பி ரேஸில் ஆதிக்கம் செலுத்தியது.
ஆனால் இந்த தொடர் முடிந்த பின்னர் வேறு எந்த ஒரு சீரியலுக்கும் பெரிய வரவேற்பு கிடைக்கவில்லை. டாப் 10 பட்டியலில் ஜீ தமிழ் சீரியல்கள் பெரும்பாலும் இடம் பிடிப்பது இல்லை.

முடிந்த தொடர்
ஜீ தமிழும் டிஆர்பியில் டாப் இடத்தை பிடிக்க போராடி வருகிறார்கள். சுத்தமாக வரவேற்பு குறையும் தொடர்களை அதிரடியாக முடித்து உடனே புதிய சீரியலை களமிறக்கிவிடுகிறார்கள்.

தமிழில் உருவாகும் தொடர்களை தாண்டி டப்பிங் தொடர்களையும் ஒளிபரப்ப தொடங்கிவிட்டனர். தற்போது வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வந்த மனசெல்லாம் தொடரை இப்போது முடிவுக்கு கொண்டு வந்துவிட்டனர்.
259 எபிசோடுகளுடன் மனசெல்லாம் சீரியல் இன்றோடு முடிவுக்கு வந்துவிட்டது.
திருமணத்திற்காக இந்தியா வந்துள்ள டிரம்ப் மகன், ஜெனிபர் லோபஸ் - யார் இந்த நேத்ரா மந்தேனா? News Lankasri
AI-யினால் இவர்களுக்கு எல்லாம் ஆபத்து: எச்சரிக்கும் டாடா எலெக்ட்ரானிக்ஸ் ஆதித்ய நாராயணன் News Lankasri
ரஷ்ய பாதுகாப்புத்துறை அதிகாரிக்கு இணையத்தில் கிடைத்த தோழி: பின்னர் காத்திருந்த அதிர்ச்சி News Lankasri
Bigg Boss: கொடுத்த வேலையை பார்க்க வக்கில்ல.... நான் உங்ககிட்ட பேசலை! திவ்யாவை கிளித்தெடுத்த விஜய்சேதுபதி Manithan