ஜீ தமிழ் சீரியலில் 2 சீரியல்களின் ஒளிபரப்பில் புதிய மாற்றம்.. வெளிவந்த தகவல்
ஜீ தமிழ்
தமிழ் சினிமாவில் டிஆர்பிக்காக போட்டிபோடும் தொலைக்காட்சிகள் சன், விஜய் மற்றும் ஜீ தமிழ்.
ஒவ்வொரு தொலைக்காட்சிகளிலும் செம ஹிட்டான ரியாலிட்டி ஷோக்களும், விதவிதமான கதைக்களத்தை கொண்ட சீரியல்களும் ஒளிபரப்பாகி வருகிறது.
சன் டிவியில் சிங்கப்பெண்ணே, விஜய் டிவியில் சிறகடிக்க ஆசை, ஜீ தமிழில் கார்த்திகை தீபம் போன்ற சீரியல்கள் டாப் லிஸ்டில் உள்ளது.
மாற்றம்
ஜீ தமிழ் சீரியலில் அவ்வப்போது சீரியல்களின் நேரம் மாற்றம், ஒளிபரப்பு நேரம் அதிகப்படுத்துவது, நாட்கள் அதிகப்படுத்துவது போன்ற மாற்றங்கள் அதிகம் நடக்கிறது.
அப்படி தற்போது 2 சீரியல்கள் இனி சனிக்கிழமைகளிலும் ஒளிபரப்பாக போகும் தகவல் தான் வந்துள்ளது.
அதாவது அயலி மற்றும் கார்த்திகை தீபம் சீரியல் இனி சனிக்கிழமைகளிலும் ஒளிபரப்பாக உள்ளதாம்.

கடும் நிதி நெருக்கடிக்கு நடுவில்.., யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்ற காய்கறி வியாபாரியின் மகள் News Lankasri
