ஜீ தமிழில் ஒளிபரப்பான Super Queen நிகழ்ச்சியில் வெற்றிப்பெற்றது இவரா.... கொண்டாடும் ரசிகர்கள்
விஜய் தொலைக்காட்சியில் தான் முதலில் வித்தியாசமான ஷோக்கள் நடைபெறும். ஆனால் இப்போது மக்கனை கவரவே எல்லா டிவிகளிலும் நிகழ்ச்சி நிறைய வித்தியாசமாக வருகின்றன.
அப்படி ஜீ தமிழில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதாவது ஜனவரி 16ம் தேதி தொடங்கப்பட்ட ஒரு நிகழ்ச்சி சூப்பர் குயின்.
இதில் ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்பட்ட சீரியல் நடிகைகளை வைத்து நிகழ்ச்சி நடத்தப்பட்டன.
வெற்றியாளர்
ராதா மற்றும் நகுல் ஆகியோர் இந்த நிகழ்ச்சிக்கு நடுவர்களாக இருந்தார்கள். வாரா வாரம் போட்டியாளர்களுக்கு நிறைய வித்தியாசமான போட்டிகள் இருந்தன.
அதில் எல்லாம் வெற்றிப்பெற்று Super Queen பட்டத்தை வென்றுள்ளார் நடிகை பார்வதி. அடுத்த 2வது இடத்தை தேஜஸ்வினி பிடிக்க அயிஷா, ஸ்ரீது, கண்மணி என அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளனர்.
நிகழ்ச்சியின் வெற்றியாளர் பார்வதிக்கு EVA Gift Hamper, KAGS Tiles Gift Voucher Rs. 5000, Home Circle Gift Voucher Rs. 75000 கொடுக்கப்பட்டுள்ளது.
இசையமைப்பாளர் டி.இமானுக்கு முடிந்த இரண்டாவது திருமணம்- கல்யாண புகைப்படம் இதோ
2026 இன் முதல் சூரிய கிரகணம் இன்று: உருவாகும் 4 ராஜயோகத்தின் முழு பலனும் இந்த 4 ராசிக்கு தான்! Manithan
ஆசிரியர் வேலையை உதறிவிட்டு சவப்பெட்டி தொழில்: ஆண்டுக்கு ரூ.54 கோடி வருமானம் ஈட்டும் 29 வயது பெண் News Lankasri
ஆட்சியில் பங்கு தராவிட்டால் கூட்டணியில் இருந்து வெளியேறுவோம் - மாவட்ட காங்கிரஸ் தீர்மானம் IBC Tamilnadu