ஜீ தமிழில் டாப் சீரியல்களின் நேரம் திடீரென மாற்றம்... முழு விவரம்...

By Yathrika Sep 17, 2026 06:20 AM GMT
Report

ஜீ தமிழ்

தமிழ் சின்னத்திரை கொண்டாடும் முன்னணி தொலைக்காட்சிகளில் ஒன்று தான் ஜீ தமிழ்.

சன்-விஜய் என இரண்டு டாப் தொலைக்காட்சிகளுக்கு இடையில் ஒளிபரப்பாக துவங்கிய இந்த தொலைக்காட்சி கொஞ்சம் கொஞ்சமாக மக்கள் மனதை கவர்ந்தார்கள்.

சீரியல்கள் மூலம் முதலில் மக்களின் கவனத்தை பெற்ற ஜீ தமிழ் ரியாலிட்டி ஷோக்கள் மூலமாகவும் கெத்து காட்டினார்கள். இப்போது ஜீ தமிழ் ரசிகர்களுக்காக ஒரு செய்தி வெளியாகியுள்ளது, அதாவது சில சீரியல்களின் நேரம் மாற்றப்பட்டுள்ளதாம்.

ஜீ தமிழில் டாப் சீரியல்களின் நேரம் திடீரென மாற்றம்... முழு விவரம்... | Zee Tamizh Top Serials Time Change

மாற்றம்

இனி வரும் திங்கட்கிழமை முதல் சந்தியா ராகம் சீரியல் மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளதாம்.

அடுத்து கார்த்திகை தீபம் சீரியல் இரவு 9 முதல் 10 மணி வரையிலும், வாகை சூடவா சீரியல் இரவு 10 மணிக்கும் ஒளிபரப்பாக உள்ளதாம்.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US