புத்தம் புதிய கதைக்களத்தில் ஜீ தமிழின் வீரா சீரியல்... வெளிவந்த புரொமோ
ஜீ தமிழ்
தமிழ் சின்னத்திரை ரசிகர்களால் கொண்டாடப்படும் தொலைக்காட்சிகளில் ஒன்று தான் ஜீ தமிழ்.
சன் மற்றும் விஜய் தொலைக்காட்சி சீரியல்கள், ரியாலிட்டி ஷோக்களுடன் போட்டிபோட முடியவில்லை என்றாலும் ஜீ தமிழ் கொஞ்சம் கொஞ்சமாக தங்களுக்கான ரசிகர்கள் கூட்டத்தை அதிகரித்து வருகின்றனர்.
விதவிதமான கதைக்களம் கொண்ட தொடர்கள், சூப்பரான ரியாலிட்டி ஷோக்களும் ஒளிபரப்பாகி வருகிறது.

மாற்றம்
தற்போது ஜீ தமிழின் ஒரு சீரியலுக்கான கதைக்கள மாற்றம் குறித்த தகவல் தான் வந்துள்ளது.

அதாவது வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வந்த வீரா சீரியலின் முதல் பாகம் முடிவடைந்து இப்போது 2வது பாகம் புத்தம்புதிய கதைக்களத்துடன் ஒளிபரப்பாக உள்ளது. இன்று முதல் வீரா சீரியல் புதிய கதைக்களத்துடன் ஒளிபரப்பாக புரொமோவும் வந்துள்ளது.
இதோ புதிய புரொமோ,