ஜீ தமிழ் தொலைக்காட்சியின் புத்தம்புதிய Master D Blaster நிகழ்ச்சி..
zee tamil
By Jeeva
பிரபல ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளுக்கு பெரிய ரசிகர்கள் வட்டம் காணப்படுகிறது.
அந்த வகையில் ரசிகர்களை மனதை கொள்ளை கொள்ள Master D Blaster என்ற புத்தம்புதிய ஷோ ஒன்று ஒளிபரப்பாகவுள்ளது.
வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி மதியம் 1.30 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ள இந்த நிகழ்ச்சியில் சின்னத்திரை பிரபலங்கள் இரு அணிகளாக போட்டிபோடவுள்னர்.
மேலும் இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து Agent Sai Srinivasa Athreya திரைப்படம் மதியம் 2.30 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US