ஜீ திரை வழங்கும் திரைப்பட கொண்டாட்டம்.. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு படம்
ஜீ நிறுவனத்தின் படைப்புகளில் ஒன்று தான் ஜீ திரை. இதில் ரசிகர்களுக்கு பிடித்த பல திரைப்படங்கள் ஒளிபரப்பாகி வருகிறது.
இந்நிலையில் ஜீ திரை வழங்கும் திரைப்பட கொண்டாட்டம் தற்போது துவங்கியுள்ளது.
இதில் இன்று முதல் தொடர்ந்து ஒளிபரப்பாக இருக்கும் திரைப்படங்கள் என்னென்ன என்று பார்ப்போம்..
Movies :
விஜய் ஆண்டனி நடிப்பில் 'சைத்தான்' - மதியம் 1 மணிக்கு { 19 ஜூலை }
ஹிப் ஹாப் அதி நடிப்பில் 'நான் சிரித்தாள்' - இரவு 7 மணிக்கு { 20 ஜூலை }
'மெஹந்தி சர்க்கஸ்' - மாலை 4.30 மணிக்கு { 21 ஜூலை }
ஜீவா நடிப்பில் 'ஜிப்ஸி' - இரவு 7 மணிக்கு { 22 ஜூலை }
ஜெயம் ரவி நடிப்பில் 'வனமகன்' - இரவு 7 மணிக்கு { 23 ஜூலை }
உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் 'இது கதிர்வேலன் காதல்' - மதியம் 3.30 மணிக்கு { 24 ஜூலை }
பரத் நடிப்பில் 'காளிதாஸ்' - மதியம் 1 மணிக்கு { 25 ஜூலை }
இந்த அணைத்து திரைப்படங்களையும் தவறாமல் கண்டு மகிழுங்கள்..