ஜீ திரை - திரைப்பட திருவிழா.. என்னென்ன படங்கள் ஒளிபரப்பு ஆகிறது தெரியுமா
ஜீ நிறுவனத்தின் படைப்புகளில் ஒன்று தான் ஜீ திரை. இதில் ரசிகர்களுக்கு பிடித்த பல திரைப்படங்கள் ஒளிபரப்பாகி வருகிறது.
இந்நிலையில் ஜீ திரை வழங்கும் திரைப்பட திருவிழா, சூப்பர்ஹிட் படங்களுடன் தற்போது துவங்கவுள்ளது.
இதில், வரும் ஆகஸ்ட் 9ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 15ஆம் தேதி வரை ஒளிபரப்பாக இருக்கும் திரைப்படங்கள் என்னென்ன என்றும், அதன் ஒளிபரப்பு நேரம் என்னவென்றும், இங்கு பார்ப்போம்..
Movies :
அனுஷ்காவின் நடிப்பில் பாகமதி - ஆகஸ்ட் 9 இரவு 7.00 மணிக்கு
ஹரிஷ் கல்யாண் நடிப்பில் ப்யார் பிரேமா காதல் - ஆகஸ்ட் 10 காலை 10.00 மணிக்கு
சந்தானம் நடிப்பில் தில்லுக்கு துட்டு 2 - ஆகஸ்ட் 11 மதியம் 1.00 மணிக்கு
ராணா நடிப்பில் காஸி - ஆகஸ்ட் 12 மாலை 4.30 மணிக்கு
மர்ம பூமி - ஆகஸ்ட் 13 இரவு 7.00 மணிக்கு
பரத் நடிப்பில் காளிதாஸ் - ஆகஸ்ட் 14 இரவு 7.00 மணிக்கு
அசோக் செல்வன் நடிப்பில் ஓ மை கடவுளே - ஆகஸ்ட் 15 இரவு 7.00 மணிக்கு
தொடர்ந்து 7 நாட்கள் நடைபெறும் இந்த திரைப்பட திருவிழாவை கண்டு மகிழுங்கள்..