ஜீ திரை - திரைப்பட திருவிழா.. கொண்டாட தயாராக இறுக்கங்கள்

zee tamil movies zee thirai
By Kathick Oct 05, 2021 06:30 PM GMT
Report

ஜீ நிறுவனத்தின் படைப்புகளில் ஒன்று தான் ஜீ திரை.

இதில் ரசிகர்களுக்கு பிடித்த பல திரைப்படங்கள் ஒளிபரப்பாகி வருகிறது.

இந்நிலையில் ஜீ திரை வழங்கும் திரைப்பட திருவிழா, சூப்பர்ஹிட் படங்களுடன் தற்போது துவங்கியுள்ளது.

ஆக்டோபர் 3 முதல் துவங்கிய இந்த திரை திருவிழாவில் தொடர்ந்து 24 வரை பல திரைப்படங்கள் ஒளிபரப்பாகவுள்ளது.

அதன்படி, ஆக்டோபர் மாதம் ஒளிபரப்பாகவுள்ள திரைப்படங்களின் பட்டியல் இதோ..

ஜீ திரை - திரைப்பட திருவிழா.. கொண்டாட தயாராக இறுக்கங்கள் | Zee Thirai Movies October

ஜீ திரை - திரைப்பட திருவிழா.. கொண்டாட தயாராக இறுக்கங்கள் | Zee Thirai Movies October


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US